வடகிழக்குப் பருவ மழையால் சூறையாடப்பட்ட சென்னைக்கு உதவ முன்வந்துள்ளது ‘கூகுள்’ நிறுவனம். 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கூகுள், தனது முகப்புப்
பக்கத்தில் உதவிக்கான பட்டனை வைத்துள்ளது. அவசர உதவிக்கான எண்கள், பாதுகாப்பான இடங்கள், மருத்துவ உதவிக்கான எண்கள் என அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
