Skip to main content

உங்களை பின்தொடரும் ஸ்மார்ட்போன், தடுப்பது எப்படி..??

ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு எந்த இயங்குதளம் கொண்ட போனாக இருந்தாலும் அவை நீங்கள் அப்பட்டமாக பின்தொடர்கின்றது என்பதே உண்மை. ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இருக்கும் இடத்தை கச்சிதமாக ட்ராக் செய்கின்றது. ஸ்மார்ட்போன் இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, ச
ந்தோஷமா இருங்க..!

உங்களது சேவையை மேம்படுத்தும் நோக்கில் தான் ஆப்பிள் உங்களை பின்தொடர்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஆப்பிள் உங்களை ட்ராக் செய்து பெரும் தகவல்களை உங்களது அனுமதியில்லாமல் எடுத்து கொள்ளாது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உங்களது தகவல்கள் நேரடியாக கூகுளுக்கு அனுப்பப்படுகின்றது.
ஸ்மார்ட்போன் - பார்த்து பத்திரம் பாஸ்..!
ஷாக் ஆகாதீங்க, ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு யாரும் உங்களை பின்தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
ஐபோன்
முதலில் ஐபோனின் செட்டிங்ஸ் ஆப்ஷனின் ப்ரைவஸி செட்டிங்ஸ் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.
லொகேஷன் சர்வீஸ்
அடுத்து லொகேஷன் சர்வீஸ் ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.
சிஸ்டம்
லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனில் சிஸ்டம் சர்வீசஸ் ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.
ப்ரீக்வன்ட் லொகேஷன்
அடுத்து ப்ரீக்வன்ட் லொகேஷன் ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.
ஆஃப்
இங்கு ப்ரீக்வன்ட் லொகேஷன் ஆப்ஷனினை ஆஃப் செய்தால் வேலை முடிந்தது.
ஆண்ட்ராய்டு
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டிவைஸ் செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்ல வேண்டும்.
ப்ரைவசி
செட்டிங்ஸ் ஆப்ஷனில் ப்ரைசி ஆப்ஷனினை க்ளிக் செய்ய வேண்டும்.
லொகேஷன்
அடுத்து கூகுள் லொகேஷன் ஹிஸ்ட்ரி ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.
அழித்தல்
இங்கு லொகேஷன் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிக்க வேண்டும்.
ஆஃப்
அடுத்து ஆன் செய்யப்பட்டிருக்கும் லொகேஷன் ஹிஸ்ட்ரியை ஆஃப் செய்ய வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா