Skip to main content

பிளஸ்–2 தேர்வு மறுமதிப்பீடு சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வு மறுமதிப்பீடு சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வு எழுதிய மாணவ–மாணவிகளின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவ–மாணவிகளில், பதிவெண்கள் மற்றும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் வழங்கப்பட்ட புதிய மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை இன்று காலை 11.00 மணி scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று HSE SEPTEMBER 2015 – RT / RV MARK CHANGES LIST என்ற வாசகத்தினை ‘கிளிக்’ செய்து மாற்றத்திற்குரிய மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான திருத்தம் அடங்கிய அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்