Skip to main content

'ஆன்-லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

ரயில் டிக்கெட்டை, 'ஆன்-லைன்' மூலமாக முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.அதிகாலை, 12:30 மணி முதல் இரவு,
11:30 மணி வரை, ரயில் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி, 2010, ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யும் நேரத்தை மேலும், 15 நிமிடங்கள் அதிகரித்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:45 மணி வரை இனி முன்பதிவு செய்ய முடியும். இதே நேரத்தில், ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்ய இயலும். இந்த மாற்றம் நாளை முதல் உடனடியாக செயல்பாட்டிற்கு வருகிறது. அனைத்து மண்டலங்களுக்கும்
இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2