தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 'வளரிளம் பருவத்தினருக்கான 'கவுன்சிலிங் கிளினிக்' (ஆற்றுப்படுத்துதல்) துவக்கப்பட உள்ளது.பத்து முதல் 19 வயதுடையோர் கொலை, தற்கொலை, போ
தைக்கு அடிமை, வன்கொடுமை போன்றவைகளில் ஈடுபடாமல் இருக்கவும்; பள்ளி, கல்லுாரி செல்லும் பெண்களுக்கு மாதவிடாய்நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளை கையாள்வதற்கு வசதியாக அரசு மருத்துவமனைகளில் வளரிளம் பருவத்தினருக்கான 'கவுன்சிலிங் கிளினிக்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இத்திட்டம் தமிழக அரசு மருத்துவமனைகளில் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி