Skip to main content

ரயில்வேயில் 2.25 லட்சம் காலிப் பணியிடங்கள்

ரயில்வே துறையில் சுமார் 2.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மக்களவையில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக
உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் எழுப்பியிருந்த கேள்விக்கு மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி, 2,25,863 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வழக்கமான ஓய்வு, விருப்ப ஓய்வு, இறப்பு, புதிய பணியிடங்கள் உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக பணியிடங்கள் காலியாகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்