அமெரிக்கா வாழ் இந்தியருக்கு வேதியலுக்கான விருதை அமெரிக்கா வழங்கி கவுரவித்துள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்
ந்தவர் புர்னென்டு தாஸ் குப்தா, இவர் டெக்ஸாஸ் பல்கலை.,யில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இவரின் சேவையை பாராட்டி, அமெரிக்கன் வேதியியல் துறை அமைப்பின் சார்பில் 2015-ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி