Skip to main content

தபால் வழியில் பிஇ படிப்பிற்கு இணையான படிப்பு


தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ அருணாச்சலபுரத்தில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆர்ட்ஸ் கல்லூரியில் AMIE படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பானது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிஇ
பட்டப்படிப்பிற்கு இணையானதாகும்.
இதில் சேர விரும்பும் மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்பு அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கொண்ட பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பு இரண்டரை வருட கால அளவை கொண்டது. 6 மாதத்திற்கு ஒருமுறை தேர்வு நடைபெறும்.

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் வைத்து தேர்வு நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை மற்றும் புத்தகங்களுக்கு கட்டணமாக ரூ.4,500 செலுத்தினால் போதும். மேலும் எங்கள் கல்லூரியில் யுபிஎஸ்சி-ஆல் நடத்தப்படும் ஐஏஎஸ்/ஐபிஎஸ் போன்ற 24 வகையான உயர்பதவிகளுக்குரிய புத்தகங்கள் கிடைக்கும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரம் பெற அணுக வேண்டிய முகவரி S.P Ramaswamy. KILA Arunachalapuram (PO), Pudur (Via), Vilathikulam, Tuticorin, Ph: 9677478139

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா