தேர்வுத் துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, வரும் 25ம் தேதி முதல் 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு, இணையதளத் தில், விண்ணப்ப
எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி