Skip to main content

யு.பி.எஸ்.சி.,யின் வனத்துறை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

மத்திய அமைச்சகத்தில் காலியாக உள்ள இடங்களை யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு நடத்தி நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் வனத்துறை சார்ந்த 85 காலியிடங்களை நிரப்புவதற்கான பாரஸ்ட் சர்வீசஸ் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 01.08.2014 அடிப்படையில் 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள்
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி: அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், விவசாயம், வனவியல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். 

தேர்ச்சி மையங்கள்: யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட தேர்வை தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையம் ஏதாவது ஒன்றில் எழுதலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இந்தத் தேர்வை எழுதுவதற்கு ரூ.100/-ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரொக்கமாகவோ அல்லது நெட்பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2014

இணையதள முகவரி: http://upsc.gov.in/

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்