Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

• கிராஸ்கன்ட்ரி ரேஸ் என்றால் என்ன?

வயலிலோ, மணலிலோ, திறந்ந வெளியிலோ மேடுபள்ளங்களிலோ ஓட வேண்டும்.

• மாரதான் என்ற போட்டி எப்போது தொடங்கியது?


கி.மு 490

• மாரதான் போட்டி ஆரம்பித்த பின்னணி என்ன?

கிமு 490 ஆண்டிற்கு முன்னர் கிரேக்க நாட்டிற்கும் பாரசீக நாட்டிற்கும் நடைபெற்ற சண்டையில், கிரேக்க நாட்டின் வெற்றியைச் சொல்ல பிடிப்பிடிஸ் என்ற விரர் ஓடிய ஓட்ட தூரமாகும்.

•தொடக்க காலத்தில் மாரத்தான் ஓட்ட தூரம் என்ன?

22 மைல்கள்

• மாரதான் ஓட்டம் 22 மைல்கள் என்ற தூரம் எவ்வாறு அளவிடப்பட்டது?

மராத்தானிலிருந்து ஏதென்ஸின் தூரம் 22 மைல்கள்.

• மாரதான் போட்டியின் ஓடும் தூரம் எப்போது மாற்றப்பட்டது? எவ்வளவு தூரம்?

1908ம் ஆண்டு, 26 மைல்கள் 385 கெஜங்கள்.

• மாரதான் போட்டியின் 26 மைல்கள் 385 கெஜங்கள் எவ்வாறு அளவிடப்பட்டன?

வின்ட்ஸ்ர் நகரத்திலிருந்து லண்டன் நகர தூரம் 26 மைல்கள் ஆகும். மேலும் 385 கஜங்கள் என்பது லண்டன் நகரத்தின் ஒயிட்சிட்டி ஸ்டேடியம் செல்வதற்கான தூரமும் ஆகும்.

• மாரதான் போட்டியில் ஒலிம்பிக் சாதனையாக தொடர்ந்து இரண்டு முறை வென்றவர் யார்?

அப்பே பிக்கிலா எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர். 1964 டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றார். ரோம் ஒலிம்பிக்கில் வெறும் பாதத்துடன் ஓடியவர்.

• ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

குருதத் சோந்தி, பிரதமர் நேருவின் நல்லாதவினால் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை 1951ல் புதுதில்லியில் நடத்தினார்.

• உலகத்தின் வேகமான வீரர் யார்?

ஒலிம்பிக்கின் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வரும் வீரர்

• ஒலிம்பிக் கொடியின் அமைப்பு எப்படி உள்ளது?

சதுரமான வெண்பட்டுத் துணியில் 5 வட்டங்கள், நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு என்ற வண்ணங்களில் 5 கண்டங்களைக் குறிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

• மாடர்ன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாத ஆண்டுகள் எவை?

உலகப் போர் காரணமாக 1916, 1940, 1944

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி