Skip to main content

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி தேர்வு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இஞ்சினியரிங்

காலியிடங்கள்: 581

கல்வித் தகுதி: Civil Engineering/ Mechanical Engineering/ Electical Engineering/Electronics Telecommunication Engineering போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்
. Wireless Communication/Electronics/Radio Physics/Radio Engineering பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:21-30

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200,மற்றவர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22/10/2018.

தேர்வு முறை: Preliminary&Main தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Preliminary தேர்வு நடைபெறும் நாள்: 6/1/2019.

தமிழ்நாடு தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை.

மேலும் விவரங்களுக்கு http://www.upsc.gov.in/sites/default/files/Notification-ESE-2019-Englcorrectlinks.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்