Skip to main content

ஐஐடி - ஜேஇஇ (IIT - JEE) தேர்வு

ஐ.ஐ.டி-யில் சேர்க்கத் திட்டமா... விண்ணப்பிக்கவேண்டிய நேரம் இது!
ஐஐடி - ஜேஇஇ (IIT - JEE) தேர்வு எழுதுவதற்கான
அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய அரசின் தேசிய தகுதித்தேர்வு நிறுவனம் (National Testing Agency). இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி (IITs)-க்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.

`ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என்று நுழைவுத் தேர்வை நடத்தவுள்ள தேசிய தகுதித் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை ஐஐடி-ஜேஇஇ முதல்நிலை (IIT JEE Main Exam) நுழைவுத் தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திவந்தது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2