Skip to main content

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு: வழக்காடல் துறையில் பணி!



வேலைவாய்ப்பு: வழக்காடல் துறையில் பணி!
தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 28

சம்பளம்: ரூ.15,700-50,000

வயது: 18-30

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்


தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 22/10/2018

அனுப்ப வேண்டிய முகவரி

அரசுத் தலைமை வழக்கறிஞர்,

அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்,

உயர் நீதிமன்றம், சென்னை - 600104

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1-dFEsChXvzjXDsWUYJXkjfLWyNgx6fQ/view
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி