Skip to main content

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.

பணி: கிரேடு-பி சிறப்பு அதிகாரி

காலியிடங்கள்: 60

வயது: 24 - 34

தகுதி: எம்பிஏ (நிதி), புள்ளியியல் முதுகலைப் பட்டம், இதர முதுகலைப் பட்டத்துடன் பணி சார்ந்த துறைகளில் டிப்ளோமா படிப்புகள், சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்து, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி: 29.09.2018


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2018

மேலும் விவரங்களுக்கு www.rbi.org.in  என்ற லிங்க்கை ‘க்ளிக் ’ செய்து தெரிந்துகொள்வோம்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி