Skip to main content

வேலைவாய்ப்பு: ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

மத்தியப் பெருந்தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமான ICAR-CPCRIல் (Central Plantation Crops Research Institute) காலியாகவுள்ள பணியிட
ங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

> பணி: Field Assistant

காலியிடம்: 1

சம்பளம்: 12,000

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி


வயது: ஆண்கள் - 30, பெண்கள் – 35

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 29/8/2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

ICAR-CPCRI Regional Station

Kayamkulam, Krishnapuram-690533


Kerala

மேலும் விவரங்களுக்கு http://www.cpcri.gov.in/images/images/opp/walk%20in%20interview%2029-08-20180001.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி