Skip to main content

நாஸாவின் விண்வெளி பயணம்: சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸா,
முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளிப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ள 9 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸூம் இடம்
பெற்றுள்ளார்.
இதுகுறித்து நாஸா அதிகாரிகள் கூறியதாவது:
எதிர்காலத்தில் நாஸாவின் வர்த்தக ரீதியிலான விண்வெளி ஆய்வுக் கலங்கள் அனைத்தும், ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் போயிங் ஸ்பேஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்ணில் ஏவப்படும்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், போயிங் சிஎஸ்டி-100 ஸ்டார்லைனர் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன்கேப்ஸ்யூல் மூலம் 8 நாஸா விஞ்ஞானிகளும், நாஸாவில் பணியாற்றிவிட்டு தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரும் விண்வெளிப் பயணம் மேற்கொள்கின்றனர்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி