Skip to main content

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: safaiwala (பன்முக ஊழியர்கள்)
காலியிடங்கள்: 257
சம்பளம்: 18,000-29,390
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18-33
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27/8/2018.
மேலும் விவரங்களுக்கு http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/EngagementSafaiwalaCategoriesContractualBasis.pdf 
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி