Skip to main content

வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள்: 417

பணி: புரொபஷனரி ஆபீசர்

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது: 20-30

சம்பளம்: 23,700 - 42,000

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்றவர்களுக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27/8/2018

ஆன்லைன் முதல்நிலை தேர்வு: 6/10/2018.

ஆன்லைன் முதன்மை தேர்வு: 4/11/2018

மேலும் விவரங்களுக்கு http://www.indianbank.in/pdfs/rec/31072018porecprocess.pdf  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்