Skip to main content

வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!



இந்தியாவின் பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 20

பணி: மேலாளர், மூத்த மேலாளர்.

வயது: 25-40

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன், பிஇ, பிடெக் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 4/8/2018

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி