Skip to main content

சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, அரசு பள்ளி சிறப்பாசிரியர்பணியிடத்துக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு பள்ளிகளில், 1,325 சிறப்பாசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்கு, செப்டம்பர், 23ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், 35 ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், ஜூன், 14ல், வெளியிடப்பட்டன.இதை தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்காக, தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று வெளியிட்டது.தேர்வானவர்களுக்கு, ஆக., 13ல், மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி