Skip to main content

வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!

பெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியாக உள்ள 192 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பயிற்சியாளர் (Apprentices)

காலியிடங்கள்: 192

வயது: 15-24

சம்பளம்: 6,841

கல்வித் தகுதி: 10 மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 13/8/2018

தேர்வு முறை: மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுப்பிரிவினருக்கு ரூ.100.

அனுப்ப வேண்டிய முகவரி: The Office of the principal, Chief Personnel officer, Personal Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore-560064.

மேலும் விவரங்களுக்கு http://www.rwf.indianrailways.gov.in/works/uploads/images/RWF/MISCenter/app%2018.pdfio  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா