Skip to main content

ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு - அடுத்த மாதம் வெளியாகிறது!.

ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் வடிவமைக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த புதிய 100 ரூபாய் தாள் பழைய 100 ரூபாய் தாளைவிட சிறியதாகவும், புதியதாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும்.
இதில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

புற ஊதாகதிர் வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க வகையில் புதிய 100 ரூபாய் தாளில் பல சிறப்பம்சங்களைச் சேர்த்துள்ளனர்.
புதிய 100 ரூபாய் தாள் வெளியானாலும் பழைய 100 ரூபாய் தாள்கள் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி