தற்போது கிடைத்துள்ள (வழங்கியுள்ள ) தீர்ப்பு விபரம் தலைமை ஆசிரியர் பதவி தொடர்ந்து நடைபெற இருக்கும் தடை முற்றிலும் நீக்கம்
Page No.4 7,th Piont Last Para மேலும் இவ்வழக்கு தொடர்பாக மேலும் தடைஆணையை இந்நீதிமன்றத்தில் தடை கோரமுடியாது !!
(செயல்முறைகள்_Page No .5 First 4 lines) வழக்கு தொடர்ந்து நடைபெறும் , இவவழக்கு மேன்மை பொருந்திய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
(Page No. 2 - As per the Second Para of the order) உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி துறையின் தொடர்புடைய அல்லது (by strictly following the relevant rules) கொண்டு நிரப்பபட வேண்டும்
(Page No.4 -11th line in the 7 Point) தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முதுகலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் எதிர் மனுதாரரான பட்டதாரி ஆசிரியர் அமர்வில் வெற்றி பெரும் நிலையில் அளிக்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டு காலியாக உள்ள உயர் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியரை கொண்டு நிரப்பப்படும் மேலும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தலைமையாசிரியர் பணியிடத்தில் உரிமை ஏதும் கோர வீதிகளில் இடம் கிடையாது பதவி உயர்வானது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது..
(Page No 5 5th line from the first paragraph) நமக்கு இன்று கிடைக்க பெற்று உள்ள ஆணையானது நமக்கு சாதகமாகவே உள்ளது ஆணையில் உள்ள (பக்கம் 4 பத்தி 4) உள்ளது பற்றி யாரும் குழப்ப வேண்டாம்.
இது ஆர்டர் No .3 அளித்துள்ள தகவலின் படி 880 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் . இதில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 630 ஆகும் இதுவே மேற்குறிப்பிட்ட வரிசை எண் 3 அளிக்கப்பட்ட தகவல்
Order No.4 இதில் பள்ளிக்கல்வித்துறை கொடுத்து உள்ள புள்ளி விவரப்படி 250 முதுகலை ஆசிரியர்கள் 630 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தமாக காலியாக உள்ள 880 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது . மேலும் எவ்விடங்களிலும் இப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும் இத்துடன் இந்த (630+250) ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக இல்லை ஒரு தகவலாக, புள்ளி விபரமாக மட்டுமே நீதியரசர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையின்படி தான் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறுப்பிட வில்லை இத்தகவல் ஆனது , இவ்வழக்கில் உள்ள் வழக்கறிஞர் அவர்களிடம் உறுதி பெற்ற தகவலாகும். எனவே இந்நீதிமன்ற தீர்ப்பு குறித்து இனி எவ்வித விவாதமும் செய்ய வேண்டாம் தயவுசெய்து பொறுமையாக காத்திருக்கும்படியும் , குழப்பம் இல்லாமல், யாரையும் குழப்பம் அடையை செய்யாமல் இருந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இராஜசேகரன், மணப்பாறை.
நமக்கு என்ற வார்த்தை promoted PG ஐ குறிக்கிறதா இல்லை BTஐ குறிக்கிறதா?
ReplyDelete