Skip to main content

எஸ்பிஐ வங்கியில் பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்
ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13

கல்வித் தகுதி: எம்பிஏ, பிஜிடிஎம், மார்க்கெட்டிங், மாஸ் மீடியா, நிதியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசித் தேதி: 02.06.2018

மேலும் விவரங்களுக்கு எஸ்பிஐ அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/1526299849420SBISCO_English.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2