இதுபோன்ற அறிவியல் செயல் விளக்க முகாம்கள் வளர்ந்த நாடுகளில் மட்டும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் தற்போது இது நடத்தப்படுகிறது. இம்முகாமில் 8 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். நுழைவு கட்டணம் 199 ரூபாய். மதிய உணவு, சயின்ஸ் கிட் வழங்கப்படும். முகாம் ஊடக உதவியை தினமலர் நாளிதழ் வழங்குகிறது. முன்பதிவு செய்ய WWW.LMES.IN இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 98842 22601.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
Comments
Post a Comment