Skip to main content

மகாமகம்: 3 மாவட்டங்களுக்கு விடுமுறை

மகாமக பெருவிழாவையொட்டி, பிப்., 22ல், மூன்று மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாசி மாதம், குரு, சிம்ம ராசியில் இருக்கும் போது, மகம் நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும், பொருந்தி வரும் காலம், மகாமகம் ஆகும். இந்நிகழ்வு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. அன்று, நதிகளில் புனித நீராடல் நடத்துவது சிறப்பு.


கும்பகோணத்தில் மட்டும், புனித நீராடல் என்பது, மகாமக குளத்தில் நீராடுவதை குறிக்கும்.இந்த ஆண்டு மகாமகப் பெருவிழா, பிப்., 22ல் நடைபெறுகிறது. அன்றைய தினம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், மூன்று மாவட்டங்களில் உள்ள, வங்கிகள், தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணை, நேற்று பிறப்பிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2