Skip to main content

10ம் வகுப்பு தேர்வு'தத்கல்' திட்டம்அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தற்போது, தத்கல் திட்டத்தில், பிப்., 11 மற்றும் 12ம் தேதிகளில், 'ஆன்லைனில்' தேர்வு மைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
'பிரவுசிங்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. சேவை மைய விவரத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்