Skip to main content

10ம் வகுப்பு தேர்வு'ஹால் டிக்கெட்' தயார்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், 'ஹால் டிக்கெட்' பெற்றுக் கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், ஹால் டிக்கெட்டைwww.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பெற முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி