Skip to main content

திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க,மத்திய தகவல் ஆணையம் கட்டுப்பாடு

பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750
ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

            இதை எதிர்த்து, ஒரு மாணவர், மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த தகவல் ஆணையம், 'திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பக்கத்துக்கு இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி