Skip to main content

பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகள்: அமைச்சர்

பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற்பயிற்சிகள் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மததிய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். நாட்டில் திறன் மி்க்க தொழிலாளர்களின் தேவை அனைத்து துறைகளிலும் அதிகளவில் தேவைப்படுகிறது. 


இதனை கருத்தி்ல் கொண்டு 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள பாடத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகளை சேர்ப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி