Skip to main content

வாக்காளர் இறுதி பட்டியல்: நாளை வெளியீடு

தமிழகம் முழுவதும், 2015 செப்., 15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பட்டியல் திருத்தப் பணி, அக்., 24ல் நிறைவடைந்தது.வாக்காளர், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய,
முகவரி மாற்ற, மூன்று சிறப்பு முகாம் நடந்தது.
'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.மொத்தம், 22.81 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றம் செய்யக் கோரியும், 16.94 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல், நாளை வெளியாகிறது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்