Skip to main content

இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் இ-சேவை மையத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



மின் கட்டண தொகை ரூ.1ல் இருந்து ரூ.1000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.10ம்,  மின் கட்டண தொகை ரூ.1001ல் இருந்து ரூ.3,000க்குள் இருந்தால் சேவை கட்டணம் ரூ.20ம்,  மின் கட்டண தொகை ரூ.3001ல் இருந்து ரூ.5,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.30ம், மின் கட்டணம் ரூ.5001ல் இருந்து ரூ.10,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.50ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2