Skip to main content

அரசு மருத்துவமனைகளில் 'லேப் டெக்னீஷியன்' வேலை

அரசு மருத்துவமனைகளில், 'லேப் டெக்னீஷியன்' 710 பேர், மாதம், 8,000 ரூபாய் என்ற தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்; இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளில், லேப் டெக்னீஷியன் பணிக்கு, 8,000 ரூபாய் சம்பளம் என்ற தொகுப்பூதிய
அடிப்படையில், 710 பேரை சேர்க்க, அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பில், 'விண்ணப்பங்களை, www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்று, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும். லேப் டெக்னீஷியன் படிப்பு, பிளஸ் 2, 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன