Skip to main content

710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 710 ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்- தரம் 3 (லேப் டெக்னீசியன் கிரேட்- 3) 

          பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்தப் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு
நிறுவனத்தில் ஓராண்டு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் பயின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 1-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண்களின்படி தகுதிகாண் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, தேர்வு செய்யப்படுவர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்