Skip to main content

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி: நாளை முதல் விற்பனை,எங்கெங்கு கிடைக்கும்?


         சென்னையில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் ப
ள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.

 காஞ்சிபுரம்- குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

திருவள்ளூர்- ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

கடலூர்-மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, 
விழுப்புரம்- பூந்தோட்டம் ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  
தஞ்சை- மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி,  

நாகப்பட்டினம்- சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி,  

திருவாரூர்- அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி,  

மதுரை- வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளி,  

தேனி- என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  

திண்டுக்கல்- பழனி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  

ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளியிலும்,  

விருதுநகர்- த.பெ.ந.மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

சிவகங்கை - மதுரை ரோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி,  

திருநெல்வேலி - அரசு மேல்நிலை பள்ளியிலும் (ரத்னா திரையரங்கு எதிரில்), 
தூத்துக்குடி- லசால் மேல்நிலைப் பள்ளி,  

கன்னியாகுமரி- நாகர்கோவில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி,  

வேலூர் - வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி,  

திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப் பள்ளி, 
சேலத்தில் மறவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி,  

நாமக்கல் - ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி,  

தருமபுரி - அதியமான் அசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  

திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி,  

கரூர் - கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு      உயர்நிலைப் பள்ளி,  

பெரம்பலூர் - வெங்கடேசபுரம் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி,  
புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, 

கோவை - ராஜ வீதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

உதகை- குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,  

கிருஷ்ணகிரி - பெங்களூர் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  

திருப்பூர் - விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி