சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.10-ம் வகுப்பினருக்கு
மார்ச் 28-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பினருக்கு ஏப்ரல் 22-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வு அட்டவணை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
Comments
Post a Comment