Skip to main content

ePayRoll ல் வெள்ள நிவாரணத்திற்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கான விவரம்

ePayRoll ல் வெள்ள நிவாரணத்திற்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கான விவரம்
டிசம்பர் 2015 ஊதியத்தை திருத்தங்கள் மேற்கொண்டு Report Generate செய்து கொள்ள வேண்டும்

பின்னர் Menu வில் புதியதாக CMPRF என்ற புதிய Menu உருவாக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்ய வேண்டும்
அதில் Entry யை கிளிக் செய்ய வேண்டும் அதில் தங்கள் அலவலகத்தில் உள்ள ஒவ்வொரு பட்டியாலாக(Bill)தேர்வு செய்தவுடன் அப்பட்டியலில் எள்ள அனைத்து பணியாளர்களின் பெயர் ஒரு நாள் ஊதியத் தொகை காண்பிக்கும் விருப்பம் உள்ள பணியாளர்களின் பெயரை தேர்தெடுக்கவேண்டும் அப்பட்டியலில் அனைவருக்கும் விருப்பம் என்றால் மேலே உள்ள Check Boxஐ கிளிக் செய்ய வேண்டும்
தேர்வு செய்தபின் Save Button ஐ கிளிக் செய்யவேண்டும்

பின்னர் CMRPF Menu வில் Forward% கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் DDO வில் Login செAccountantய்து CMRPF Menu வில் Approve என்பதை கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் Accountant ல் Login செய்து ECS Report Generate செய்தால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து முதலைமைச்சரின் நிவாரணக்கணக்கிற்கு எவ்வளவு பணம் செல்லும் என்ற விவரம் காண்பிக்கப்படும்

Bill Pass ஆகி நமக்கு ஊதியம் கிடைக்கும் நாளன்று முதலமைச்சரின் நிவாரண நிதி கணக்கிற்கு உங்கள் பணம் ECS மூலம் வரவு வைக்கப்படும்

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா