Skip to main content

தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு

அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழை
யால் தள்ளி வைக்கப்பட்டன.

அந்த தேர்வுகளில், விவசாயத்துக்கு, ஜன., 4, நடனத்திற்கு, ஜன., 5 மற்றும் இந்திய இசைக்கு, ஜன., 6ல் தேர்வு நடக்கும். இதற்கான அட்டவணையை, தேர்வுத் துறையின், www.tndge.in இணையதளத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2