TNPSC தேர்வு எழுதும் நபர் தாம் பணிபுரியும் துறையில் முன் அனுமதி பெற வேண்டும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒவ்வொரு தேர்விற்கும் தேர்வு எழுதும் நபர் தாம் பணிபுரியும் துறையின் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். RTI
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி