Skip to main content

இன்று வேலைக்கு வராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் மத்திய அரசு எச்சரிக்கை

இன்று நாடு தழுவிய தர்ணா வேலைக்கு வராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள்
இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுபற்றி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா வெளியிட்ட சுற்றறிக்கையில் மத்திய அரசின் எந்தவொரு ஊழியராவது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்