Skip to main content

செருப்பு பட்டியலை அனுப்புமாறு, அரசு உத்தரவு

நடப்பு ஆண்டு மாணவர்களுக்கே இன்னும் இலவச காலணிகள் முழுமையாக வழங்காத நிலையில், அடுத்த ஆண்டுக்கான செருப்பு பட்டியலை அனுப்பு மாறு, அரசு உத்தரவிட்டுஉள்ளதால், ஆசிரியர்கள் வெறுப்பு
அடைந்துள்ளனர்.


தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகை இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதில் இலவச பாடப்புத்தகம், நோட்டுக்கள், லேப்டாப், சைக்கிள் போன்றவை மட்டும் வழங்கப்பட்டு உள்ளன. 

அட்லஸ் புத்தகம், கிரயான்ஸ் பென்சில், வண்ண பென்சில், புத்தகப்பை, செருப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2016-17ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களின் உத்தேச பட்டியலையும், அவர்களுக்கான செருப்பு அளவுகளையும் அனுப்புமாறு, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி