Skip to main content

92 ஆசிரியர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 92 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும்
, அரசு சிறப்பு பள்ளிகளில், 62 இடைநிலை ஆசிரியர் பணியிடம், 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 13 துணை வார்டன் பணியிடம், நிரப்பப்பட உள்ளன.

இந்த விவரம் தமிழ்நாடு அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னை, கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளி கமிஷனர் அலுவலகத்திற்கு, டிச.,15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்