Skip to main content

தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருதுக்கு டிச.,4 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருதுக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிவியல் நகரம் 2014-ம் ஆண்டிற்கான “தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது” மற்றும் “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது” ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், விதிகள் மற்றும் விவரங்களை அறிவியல் நகர இணையதளத்தில் (www.sciencecitychennai.in) வெளியிட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக அறிவியல் ஆய்வாளர்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்