Skip to main content

அண்ணா பல்கலையில் 280 பேராசிரியர் நியமனம்

மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உட்பட, 16 இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, அண்ணாபல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மொத்தம், 13 பாடப் பி
ரிவுகளில், 178 உதவி பேராசிரியர்கள்; 102 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, 37 ஆயிரம் முதல், 74 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமே, ஓய்வூதியம் கிடைக்கும். வரும், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை, பல்கலை இணையதளத்தில் அறியலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி