சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குருப்-2 தேர்வுக்கு இன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்ப
ட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் 20.11.15ம் தேதி வரை செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி