Skip to main content

பிளஸ் 2 தேர்வுக்கு நவ., 27 வரை விண்ணப்பிக்கலாம்

நவ.20-பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் மாதம் நடக்கவுள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத
விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, நவ., 27 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி