Skip to main content

17-ல் 'சிமேட்' நுழைவு தேர்வு

  மேலாண்மை படிப்பில் சேர்வதற்கான, 'சிமேட்' என்ற தேசிய நுழைவு தேர்வு, ஜன., 17ல் நடக்கிறது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், மேலாண்மை படிப்பில் சேர, தேசிய அளவில், 'சிமேட்' என்ற, பொது நுழை
வுத் தேர்வு நடத்தப்படுகிறது.

       அடுத்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு ஜன., 17ல் நடக்கிறது. இதற்கு, http://www.aicte-cmat.in என்ற இணைய தளத்தின் மூலம், டிச., 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி