Skip to main content

10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று மறுகூட்டல் 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடந்த
துணைத்தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. இத்தேர்வில், மறுகூட்டலில் விண்ணப்பித்தோருக்கான மதிப்பெண்கள், www.tndqe.in என்ற இணையதளத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படும்.பதிவெண் இல்லாத மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன