Skip to main content

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி 'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்

ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்
. இதற்காக கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் வாய்ஸ் நோட்ஸ் என அனைத்து வகையான வாட்ஸ் அப் செய்திகளையும்  'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளும் புதிய  வசதியானது சில கைபேசிகளுக்கு மாடல்களுக்கு மட்டும் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்